எங்களை பற்றி
பழங்குடியினர் அருங்காட்சியகம் 2021 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டு பழங்குடியின விற்பனை மையம் திறந்து வைக்கப்பட்டது. அதில் நீலகிரி மாவட்டத்தில் வாழும் ஆறு வகையான பழங்குடியினரின் மாதிரி உருவ சிலைகள், மரத்தாலான மாதிரி வீடுகள், கலாச்சார மண்பாண்ட பொருள்கள், கலைப்பொருள்கள், சிறுவன மூலிகைப் பொருள்கள், தானியங்கள், அணிகலன்கள், இசைக்கருவிகள், புகைப்படங்கள், ஓவியங்கள், பறவை மற்றும் விலங்குகளின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வாழும் ஜார்வாஸ், ஓன்கீஸ் சன்தினால், கிரேட் அந்தமானியர், சோம்பன்ஸ் பழங்குடிகளின் அரிய புகைப்படங்கள் மற்றும் ஒரு சிலப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
திரு மு.க.ஸ்டாலின்
மாண்புமிகு முதலமைச்சர்,தமிழ்நாடு
திருமதி.என். கயல்விழிசெல்வராஜ்,
மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்
திருமதி.க.லட்சுமி பிரியா, இஆப.,
அரசு செயலாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,தலைமைச் செயலகம்,சென்னை.
திருமதி. R. உமா மகேஸ்வரி, (இ.ப.த.கு.ப)
அரசு கூடுதல் செயலாளர்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
திரு.ச.அண்ணாதுரை,ம.தொ.ப,
இயக்குநர், பழங்குடியினர் நலத்துறை, எழிலகம், சென்னை
திருமதி மு. அருணா இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சித்தலைவர்,நீலகிரி மாவட்டம்
முனைவர். ச. உதயகுமார்,பி.எச்டி.,
இயக்குநர்
பழங்குடியினர் ஆய்வு மையம்,உதகமண்டலம்
We Are Here
இடம்
பழங்குடியினர் ஆராய்ச்சி மையம், பழங்குடியினர் நலத்துறை, மு.பாலடா, உதகமண்டலம், நீலகிரி மாவட்டம் – 643 004
வேலை நேரம்
காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
திங்கள் முதல் சனிக்கிழமை வரை
தொடர்பு கொள்ள
நுழைவுச்சீட்டு விவரங்கள்
பெரியவர் – ரூ.50
குழந்தைகள் (12 வயதுக்கு கீழ்) – கட்டணம் இல்லை
குழந்தைகள் (வயது 12 – 16) – ரூ.25
வெளிநாட்டவர் – ரூ.200
தனியார் பள்ளி மாணவர்களுக்கு – ரூ.20
அரசு பள்ளி மாணவர்களுக்கு – கட்டணம் இல்லை
புகைப்பட கருவி – ரூ.25
இந்த அருங்காட்சியகம் அனைத்து அரசு வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கும்.