இருளர்கள்

பண்டைய பழங்குடிகளில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய பழங்குடியினர் இருளர்கள் ஆவர். நீலகிரி மாவட்டத்தில் மூன்று தாலுகாவில் (உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதியில்) வாழ்ந்து வருகின்றனர். இந்த நூற்றாண்டு வரை இருளர்கள் சிறுவனப் பொருள்களை சேகரிப்பவர்கள் ஆவர். காடுகளில் கிடைக்கக்கூடிய புளியம்பழம், தேன், மரப்பாசிகள், சீகைக்காய், பூசக்காய் (சோப்புக் கொட்டை) மற்றும் காட்டு ஈச்சம் புற்கள் போன்றவற்றை சேகரிக்கின்றனர்.

இருளர்களின் கலைப்பொருள்கள்