குறும்பர்கள்

நீலகிரி மாவட்டத்தில் ஆலு குறும்பர், பெட்ட குறும்பர் மற்றும் முள்ளு குறும்பர்கள் பழமையான பழங்குடிகளாவர். இவர்கள் ”குறும்பாஸ்”என்று அழைக்கப்படுவர். கூடலூர், பந்தலூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் மூன்று குழுக்களாக வாழ்கின்றார்கள். குறும்பர்கள் வேட்டையாடுவதிலும், தேன் சேகரிப்பதிலும், ஓவியம் வரைவதிலும் வல்லமைப் பெற்றவர்கள். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இவர்கள் 6552 பேர் உள்ளனர்.

குறும்பர்களின் கலைப்பொருள்கள்