360°

எங்களது பழங்குடியினர் 360 டிகிரி அருங்காட்சிய அனுபவத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து செல்போன் மூலம் உள்ளே நுழைந்து எங்கள் அருங்காட்சியகத்தின் அதிசயங்களை கண்டு கழியுங்கள்.