பணியர்களின் ஆதி வாழ்விடம் ஈப்பிமாலா. பய உணர்ச்சி ஏற்பட்டு ஓடும்போது இப்பி இப்பி என்று கத்திக் கொண்டே ஓடுவார்கள். பணியக் குலத்தின் பூசாரி பேய் விரட்டுபவராகவும், நோய் தீர்க்கும் மருத்துவராகவும் விளங்குகிறார். பெண்கள் கைய்தெ எனப்படும் பனை ஓலைகளில் காதணிகளை வடிவமைத்து அணிவார்கள்.